ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு.. மத்திய அரசு

டெல்லி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலையடுத்து நாடு முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக இவை மூடப்பட்டுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2yzJ0fp
via IFTTT

No comments:

Post a Comment