குடையுடன் வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது.., திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 17.05. 2020 வரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fquxmn
via IFTTT

No comments:

Post a Comment