காந்தி நகர்: பல ஆண்டுகளாக உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்து வந்த குஜராத் சாமியார் பிரகலாத் ஜனி நேற்று காலமானார். அவருக்கு வயது 90. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் ஜனி. இவர் நீண்ட தாடி வைத்திருப்பதோடு, சிகப்பு நிற ஆடை அணிந்திருப்பார். இந்து பெண் கடவுளை போன்று மூக்கில் வளையம் போன்ற மூக்குத்தியை அணிந்திருப்பார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/3c1LoJy
via IFTTT
No comments:
Post a Comment