இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் உரசல் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் முதல்முறை கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பிரச்சனை நிலவி வருகிறது. மே 5ம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள்
from Oneindia - thatsTamil https://ift.tt/3gw2532
via IFTTT
No comments:
Post a Comment