சென்னை: சென்னையில் இன்று 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே வெயில் தொடங்கிவிட்டது. கடந்த 4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. பொதுவாக கோடை வெயில் தொடங்கினாலே வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும். இந்த நிலையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3g0ifSl
via IFTTT
No comments:
Post a Comment