புதுச்சேரியில் சிரசாசனம் யோகா.. 10 வயது சிறுமி தந்தையுடன் கொரோனா விழிப்புணர்வு!

புதுச்சேரி: புதுச்சேரியில் சிரசாசனம் யோகா வாயிலாக தலைகீழாக நின்று 10 வயது சிறுமி தந்தையுடன் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டார். புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் யோகா ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இவரது 10 வயது மகள் சஸ்மிதா. அங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35v5KZR
via IFTTT

No comments:

Post a Comment