OTT App: மேஜிக் சமையல் ..வனிதா விஜயகுமார் யூடியூப் சானல்!

சென்னை: வனிதா விஜயகுமார் தனது பெயரிலேயே சமையல் யூடியூப் சானல் ஆரம்பித்து இருக்கார். இப்போது இந்த சானலில் சமையல் செய்து காண்பித்து வருகிறார். எடுத்த எடுப்பிலேயே இவரது சானலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. வனிதா தாய்லாந்தில் சமையல் கலை படிப்பில் பட்டம் வாங்கி இருக்கிறார். இவரது சமையல் ஏதோ மேஜிக் செய்வது போல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3d7lHZ0
via IFTTT

No comments:

Post a Comment