மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா

அமிர்தசரஸ்: மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஓபி சோனி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் ஹஜ்புர் சாகிப் குருத்ரா வழிபாட்டுக்காக 3,500க்கும் மேற்பட்டோர் பஞ்சாப்பில் சென்று இருந்தனர். நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் இவர்கள் அனைவருமே மகாராஷ்டிராவிலேயே தங்கி இருந்தனர். இவர்களில் தற்போது பஞ்சாப் திரும்பியவர்களுக்கு கொரோனா

from Oneindia - thatsTamil https://ift.tt/2KQY7DI
via IFTTT

No comments:

Post a Comment