பீஜிங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி, விவரம் தெரியாமல், உலக நாடுகள் தீவிரமாக குழம்பி நிற்கும் நிலையில், சீனா ஒருபடி முன்னே போய்விட்டது. வட கொரியாவில், அரசியல் நிலையற்றத் தன்மை உருவானால், அதை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய முழு திட்டமிடல் சீனாவிடம் இருக்கிறது. சீனாவின் இந்த திட்டம்
from Oneindia - thatsTamil https://ift.tt/2xnJp3Q
via IFTTT
No comments:
Post a Comment