19 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.. விமானம், கப்பலில் தாயகம் அழைத்து வருகிறது அரசு! மே 7ல் ஆரம்பம்

டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கக்கூடிய இந்தியர்களை, மே 7ஆம் தேதி முதல் தாயகம் திரும்பி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை துவக்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு சுமார் 19 லட்சம் மக்களை இந்திய அரசு திருப்பி அழைத்து வர உள்ளது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உள்நாட்டு விமான சேவை மட்டுமின்றி வெளிநாட்டு விமான சேவைகளும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WjhiLy
via IFTTT

No comments:

Post a Comment