புதிய மீன் பிடி துறைமுகங்கள்.. ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் மீன் ஏற்றுமதி.. நிர்மலா அறிவிப்பு

டெல்லி: மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது, நாடு முழுக்க புதிய மீன்பிடி துறை முகங்கள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது. இந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Lu7B8l
via IFTTT

No comments:

Post a Comment