கங்கை நதியோரம், 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை தோட்டம்.. ரூ.4000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா அசத்தல்

டெல்லி: கங்கை நதியின் இரு புறங்களிலும் மூலிகை செடிகளை நடவு செய்யும் திட்டத்திற்காக, ரூ.4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி பேக்கேஜ் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zLTckY
via IFTTT

No comments:

Post a Comment