கேரளாவில் 2-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை- 34 பேருக்கு மட்டும் சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 2-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இங்கு 34 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரளாவில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தாக்குதலை வெகுவாக குறைத்திருக்கிறது கேரளா. நாடு முழுவதும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42533 ஆக அதிகரித்துள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WumNqU
via IFTTT

No comments:

Post a Comment