தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா ஏன்.. கோயம்பேடுதான் முக்கியக் காரணம்!

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் கோயம்பேடு சந்தைதான் என சுகாதாரத் துறை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,023 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மட்டும் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 203 பேர் சென்னைவாசிகள் ஆவர். இன்று முதல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xCRqSQ
via IFTTT

No comments:

Post a Comment