ஜூன் மாதம் ராசி பலன் 2020 - துலாம் சவால்களை சமாளிப்பீர்கள் விருச்சிகத்திற்கு எச்சரிக்கை

சென்னை: 2020ல் கொரோனா வைரஸ் பீதியால் உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரமும் தடுமாறுகிறது பலருக்கும் வேலையிழப்பு வருமானமில்லை என பிரச்சினையில் சிக்கியிருக்க பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை எப்படி இருக்கும். குடும்பம் நிலை, ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2ZslOuB
via IFTTT

No comments:

Post a Comment