வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் தமிழக அரசு நிதி உதவி

சென்னை: ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஹிந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதல் கர்னல் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் தமிழகத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப்.வீரர் சந்திரசேகரும் ஒருவர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2L0Xjw4
via IFTTT

No comments:

Post a Comment