தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா.. ஹைகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் நடமாடும் கொரோனா தொற்று பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து நாளை அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சாலைகளில் வசிக்கும் வீடில்லா மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கும், சிகிச்சை வழங்கவும் தனிக் குழு ஒன்றை அமைக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆன்டனி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35AmwXx
via IFTTT

No comments:

Post a Comment