ஐஸ்வால்: சென்னையில் மரணமடைந்த மிசோரம் மாநில இளைஞர் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி 3,000 கி.மீ. தொலைவில் உள்ள அம்மாநில தலைநகர் ஐய்ஸ்வாலில் உறவினர்களிடம் ஓட்டுநர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த வாரம் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் விவியன் லால்ரெம்சங்கா (வயது 28) மாரடைப்பால்
from Oneindia - thatsTamil https://ift.tt/2KLXjzL
via IFTTT
No comments:
Post a Comment