பியாங்யோங்: 5 அதி நவீன உளவு விமானங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியாவுக்கு அனுப்பு உள்ளார். அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக அவர் இந்த விமானங்களை அனுப்பி உள்ளார். வடகொரியா அதிபர் அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
from Oneindia - thatsTamil https://ift.tt/2VLqCZD
via IFTTT
No comments:
Post a Comment