-ராஜேஷ்குமார்மனோஜ் தன் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தபடி சொன்னான். ” இந்த பைரவி நகரின் அஸ்ஸோசியேஷன் செக்ரட்டரி தட்சிணாமூர்த்தி ஏதோ ஒரு பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரு ரெஸிடெண்ட் வீட்டுக்குப் போயிருக்கார், அவர் வந்துரட்டும். சொல்லிட்டு கிளம்பிடலாம்...... ” வளர்மதி தலையாட்டினாள். ” நீ சொல்றது சரி மனோஜ்...... வெயிட் பண்ணுவோம்........... ”இருவரும் பக்கத்து அறைக்குள்ளே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YojQe7
via IFTTT
No comments:
Post a Comment