வண்டுகள் மலர்களை கொண்டாடுகின்றன நிழல் வைத்து காத்திருக்கிறது மரம் பறவைகளின் கவியரங்கில் கைத்தட்டுகின்றன இலைகள் தன் குஞ்சுகளை சுற்றியே வட்டமடிக்கிறது கோழி விடியலை ஆவலுடன் கூவி அழைக்கிறது குயில் பழங்களை அடைகாத்து தருகிறது புளியமரம் தடவிக்கொடுக்கும் அன்பில்தன் கொம்புகளை மடக்கிக்கொள்கிறது மாடு மின்மினிக்குள்ளும் அத்தனை வெளிச்சங்கள் மீன் குஞ்சுகள் முத்தமிட்டுக்கொள்ளும் பேரன்பைஅழகாக படம்பிடிக்கிறது நீர்குமிழி
from Art and Culture | Art Culture News in Tamil | India Art and Culture - Oneindia Tamil https://ift.tt/2VO9dzB
via IFTTT
No comments:
Post a Comment