ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3லட்சத்தை தாண்டி உள்ளது. இது வரை கொரோனா தொற்றால் 3,00,229 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் வெறும் 100 நாட்களில் 10லட்சம் பேரை பாதித்தது. அடுத்த 50 நாட்களில் 40 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 44,78,731 பேர் இதுவரை
from Oneindia - thatsTamil https://ift.tt/2AmbgT8
via IFTTT
No comments:
Post a Comment