சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் கோயம்பேடு மார்க்கெட். இதை சுகாதாரத் துறையே இன்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. சீனாவில் எப்படி ஒரு வூஹான் மாகாணம், கொரோனா வைரஸ் பாதிப்பின் ஹாட்ஸ்பாட் என்பதாக மாறியதோ, அதுபோல தமிழகத்திற்கு கோயம்பேடு என்று மக்கள் அச்சத்தோடு சொல்லும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/35zigYn
via IFTTT
No comments:
Post a Comment