சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவுக்கு 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை, கடலூர் பிடித்துள்ளது. மூன்றாவது இடம் விழுப்புரம் மாவட்டத்திற்கு. இதற்கு முக்கிய காரணம், கோயம்பேடுதான் என்கிறார்கள் அதிகாரிகள். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில்தான் மிக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3c4uZ7Q
via IFTTT
No comments:
Post a Comment