டெல்லி: மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் பங்களிப்போடு மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: விமான பயணங்களுக்கான எரிபொருள் செலவினங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே பயண நேரத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி நேரத்தை குறைப்பது முக்கியம். நகரங்களை மிக விரைவில் சென்றடைவதற்கான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X1whu9
via IFTTT
No comments:
Post a Comment