டெல்லி: நிலக்கரித் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும் என்றும், அரசின் முற்றுரிமை நீக்கப்படுவதாகவும், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நிதி பேக்கேஜ் அளிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நிதி எந்த துறைகளுக்கு ஒதுக்கப் படுகிறது என்பது தொடர்பாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cDrUMh
via IFTTT
No comments:
Post a Comment