தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு.. அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மே 4- ஆம் தேதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YwOYIz
via IFTTT

No comments:

Post a Comment