கிம் உயிருடன்தான் இருக்கிறார்.. ஆனால் அவரால்.. வடகொரியாவிலிருந்து ஒரு தகவல்

பியாங்கியாங்: கிம் ஜாங் உன் உயிருடன்தான் இருக்கிறார் என்றும் ஆனால் அவரால் நடக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் வடகொரியாவின் முன்னாள் தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். 36 வயதான கிம் ஜாங் உன் கடந்த 15-ஆம் தேதி முதல் அவர் பொது வெளியில் காணவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. அவர் இறந்துவிட்டார் என

from Oneindia - thatsTamil https://ift.tt/2ycl3uq
via IFTTT

No comments:

Post a Comment