முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் நோயாளிகள் போல் நடித்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் திரும்பிய புதுமணத் தம்பதியை போலீஸார் மடக்கிப் பிடித்து தனிமைப்படுத்தினர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. {image-ambulance2444-1588236075.jpg
from Oneindia - thatsTamil https://ift.tt/3f3qv3p
via IFTTT
No comments:
Post a Comment