புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் பொழுபோக்கிற்காக அப்பார்மெண்ட் பால்கனியில் புரஜக்டர் மூலம் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகிறார் கங்காசேகரன். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் 17 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SzHalu
via IFTTT
No comments:
Post a Comment