சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கட்டுக்கடங்காமல் கலக்கத்தை தந்து வரும் சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழக அரசு சிறப்பாகவே தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xwDYj9
via IFTTT
No comments:
Post a Comment