பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கு என்ன இப்ப, நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். எனக்கு அற்புதம் எல்லாம் செய்யத் தெரியாது என அதிபர் ஜெயிர் போல்சோனாரோ தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறும் நிலையில் உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
from Oneindia - thatsTamil https://ift.tt/2SC71cH
via IFTTT
No comments:
Post a Comment