வாழ்க்கையை விட அழகானது, சுவையானது ஏதாவது இருக்க முடியுமா?

வாழ்க்கையை விட அழகானது, சுவையானது ஏதாவது இருக்க முடியுமா.. வாழ்வின் ஒவ்வொரு துளியும் சுவையானது.. திரும்பக் கிடைக்காத அற்புத பொக்கிஷம்.. வாழும் நிமிடம்தான் நிரந்தரமானது.. கடந்த நொடியும்.. அடுத்த நொடியும் நம் கையில் கிடையாது.. வாழ்க்கையின் போக்கை போகும்போதே முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவன்தான் அதிர்ஷ்டசாலி, பாக்கியசாலி. வாழ்க்கை ஒருமுறைதாங்க.. அதை அழகாக, பிடித்தாற் போல வாழ்ந்து

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2Y9NDqZ
via IFTTT

No comments:

Post a Comment