கர்ப்பிணி சடலம் வீட்டில்.. கணவரின் பிணம் ஆற்றில்.. இந்திய தம்பதியின் சோக முடிவு.. அமெரிக்காவில் ஷாக்

: உடம்பெல்லாம் காயங்கள் இருந்த நிலையில், ஒரு கர்ப்பிணியின் சடலம் வீட்டில் கிடந்தது.. அவரது கணவரின் சடலமோ ஆற்றில் மிதந்தது.. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியினருக்கு ஏற்பட்ட இந்த சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது! அமெரிக்காவின் நியூஜெர்ஸி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் இந்திய தம்பதி வாழ்ந்து வந்தனர்.. கணவர் பெயர் மன்மோகன்

from Oneindia - thatsTamil https://ift.tt/2Snygaz
via IFTTT

No comments:

Post a Comment