அஸ்தமனம் என்று வந்தால் நிச்சயம் உதயமும் பின்னாடியே வரும்!

எல்லாம் முடிஞ்சு போச்சு.. இதுக்கு மேல என்ன இருக்கு.. இப்படித்தான் பலரும் விரக்தி அடைந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை உணர மறந்து விடுகிறார்கள்.அஸ்தமனம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் உதயமும் பின்னாடியே வருங்க. அதுதான் இயற்கையும் கூட. ஏற்றம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் தாழ்வும் இருக்கும். இதைத்தான் ஒரு படத்தில் கூட வாழ்க்கை

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/3bKV1Ne
via IFTTT

No comments:

Post a Comment