தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இருக்கட்டும்.. சீனாவில் பள்ளிக்குள் குழந்தைகள் போவதை பாருங்க

பெய்ஜிங்: கொரோனா பிரச்சனைகளுக்கு நடுவில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சீனாவில் கொரோனாவிற்கு பின் மழலை குழந்தைகள் எப்படி பள்ளிக்குள் வருகிறார்கள் என்பதை பார்த்தால் ஆச்சர்யப்படுவீர்கள். கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகில் 55 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

from Oneindia - thatsTamil https://ift.tt/3ghVoSa
via IFTTT

No comments:

Post a Comment