கண் பார்வை பறிபோய்.. கை கால்களும் முடங்கிய 11 வயது சிறுவன்.. மீண்டும் ஓடியாட உதவுங்கள்

சென்னை: சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் சுசீலா தம்பதியினரின் மகன் ஸ்ரீசரண் (11) வயது. சரவணன் மதுபானக் கடை பாரில் வேலை செய்யும் ஊழியர். எல்லோரையும் போல ஆடி ஓடித் திரிந்த ஸ்ரீசரணுக்கு பார்வை மங்களாக தெரியத் தொடங்கியது. உள்ளூரிலே மருத்துவமனை சென்று சிகிச்சை செய்து பார்த்ததில் கண்ணில் எந்தப் பிரச்சினையுமில்லை நரம்பில் பிரச்சினையுள்ளது

from Oneindia - thatsTamil https://ift.tt/2AeX1PV
via IFTTT

No comments:

Post a Comment