ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர் ஏற்றுமதிக்கு தடை.. மத்திய அரசு திடீர் உத்தரவு.. காரணம் இதுதான்

டெல்லி: ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய தொழில்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்று கைகளில் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை அவ்வப்போது பயன்படுத்துவதுதான் ஆகும். இது கொரோனா கிருமியை ஒழிக்க கூடியது என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறார்கள். தகவலை கசியவிட்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3b4xxla
via IFTTT

No comments:

Post a Comment