சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை என்பது மிக அதிகமாக உயர்ந்து 771 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பு 4829 ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 771 பேரில், ஆண்கள் 575 பேர். பெண்கள் 196
from Oneindia.in - thatsTamil https://ift.tt/35Bb521
via IFTTT
No comments:
Post a Comment