கோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா

சென்னை: கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்யுங்கள். அதற்கான அற்புதமான நாள் இன்றைக்கு கூடி வந்துள்ளது. நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த வைகாசி அமாவாசை தினமான இன்று நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள கடவுளை நினைத்து

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2WR4JZA
via IFTTT

No comments:

Post a Comment