கொல்லம்: உத்ராவை 2 முறை பாம்பு கொத்தியதை பார்த்து கொண்டே நின்றாராம் கணவர் சூரஜ்.. கொடிய விஷ பாம்பு என்பதால் வலி அதிகமாக இருந்திருக்கிறது.. அதனால் மனைவி துடிதுடித்து இறந்ததை அமைதியாக பார்த்து விட்டு, பிறகு அந்த சடலம் பக்கத்திலேயே விடிய விடிய உட்கார்ந்திருக்கிறார் சூரஜ்.. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராததால் பெட்-ரூமை விட்டு வெளியே
from Oneindia - thatsTamil https://ift.tt/3c5Mcx8
via IFTTT
No comments:
Post a Comment