பெய்ஜிங்: கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டி சீனாவிற்கு பெரிய அளவில் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சந்தேகங்கள் உலக நாடுகள் இடையே சண்டையாக முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் வுஹன் ஆராய்ச்சி மையத்தில் தோன்றி இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புகிறார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2WwAruR
via IFTTT
No comments:
Post a Comment