பத்தனம்திட்டா: கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரன்முலா தொகுதியில் ''அம்மையும் குஞ்சும்'' (தாயும்-குழந்தையும்) என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கி மக்களின் மனதை கவர்ந்துள்ளார் பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் என பலரும் வீணா ஜார்ஜ் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்து எளிய முறையில் மருத்துவர்களிடம்
from Oneindia - thatsTamil https://ift.tt/3dWs8yD
via IFTTT
No comments:
Post a Comment