டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இரு மாதங்களுக்கு விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் இந்த பொருட்கள் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரூ 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டத்தின் கீழ் நேற்று சிறுகுறு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Z3uQOl
via IFTTT
No comments:
Post a Comment