மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீட்டு வசதி திட்டம் அடுத்த வருடம் வரை நீட்டிப்பு- நிர்மலா

டெல்லி: நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்கான மானிய கடன் வீட்டு வசதி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்றும், இதற்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி பேக்கேஜ்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Lt2Qf5
via IFTTT

No comments:

Post a Comment