\"ஊர்க் காவலனான\" அழகி.. உள்ளே வராமல் அஞ்சி ஓடிய கொரோனா.. குட்டி தீவான சமோவாவின் வெற்றிக் கதை

ஏபியா: மத்திய தென் பசிபிக் கடலின் ஒரு குட்டி தீவான சமோவாவில் கொரோனா வைரஸ் எட்டிக் கூட பார்க்கவில்லை. ஒரு சின்ன தீவில் இது எப்படி சாத்தியம் என்றால் அந்தநாட்டு அழகிதான் கொரோனா உள்ளே வராதபடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வல்லரசு நாடுகளே கொரோனா பாதிப்பால் சிக்கித் தவித்து வரும் நிலையில் பசிபிக் கடலில் உள்ள ஒரு

from Oneindia - thatsTamil https://ift.tt/2zotR13
via IFTTT

No comments:

Post a Comment