கொரோனாவில் குபீர் யோசனை.. என்னா ஒரு மூளை.. ஆளுங்களையே காய்னாக்கி.. சூப்பர் கேரம்.. சுப்ரீம் ஐடியா!

சென்னை: பாரம்பரிய விளையாட்டான கேரம்போர்டின் புதிய வெர்ஷனை ஒரு சிலர் லாக்டவுனில் பிரபலப்படுத்தி வருகிறார்கள். அதாவது அந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் காயின்கள், ஸ்டிரைக்கருக்கு பதிலாக ஆட்களை கொண்டு விளையாடுவதுதான் ஸ்பெஷாலிட்டியே. கேரம்போர்டு... இந்த விளையாட்டு இந்தியாவில் பிறந்த ஒரு விளையாட்டாகும். இது முதலாம் உலக போருக்கு பின்னர் மிகவும் பிரபலமடைந்தது. இந்த விளையாட்டை 2 அல்லது 4

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2yoQuSv
via IFTTT

No comments:

Post a Comment