\"டிவிட்டராவது கிவிட்டராவது\".. செந்தில் அண்ணே.. அப்படில்லாம் சொல்லாதீங்க.. கண்டிப்பா வாங்கண்ணே!

சென்னை: ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து.. ஒஹோன்னு உச்சிக்குப் போன சூப்பர் நடிகர்.. வேறு யாருமே இருக்க முடியாது.. நம்ம செந்தில் தவிர. அவருக்கு மட்டுமல்ல காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணியையும் சேர்த்து இந்த வாழைப்பழம் உச்சிக்குக் கொண்டு போனது. எல்லாப் புகழும் கங்கைஅமரனுக்கே! நீண்ட காலமாகவே இந்த ஜோடி நடிக்காமல் உள்ளது. இணைந்து நடித்து பல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3b7guiw
via IFTTT

No comments:

Post a Comment