திரிபுராவுக்கு சென்ற தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி

அகர்தலா: திரிபுராவுக்கு சென்ற தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் தத்தளித்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை அம்மாநிலத்துக்கு தமிழக ஓட்டுநர்கள் இருவர் அழைத்துச் சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் கடந்த 27-ந் தேதியன்று அஸ்ஸாம்- திரிபுரா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் பயணித்தவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

from Oneindia - thatsTamil https://ift.tt/3d19o08
via IFTTT

No comments:

Post a Comment