ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 32,18,183 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணம் அடைந்துள்ளனர்.அதாவது 1,000,032 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 32,18,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இன்று காலை நிலவரப்படி
from Oneindia - thatsTamil https://ift.tt/3cZHLod
via IFTTT
No comments:
Post a Comment